3000+ Students
100+ Classes
100+ Aalimas
We guide you to Jannah ...❣️
❣️... انشا الله
Monday to Friday
Saturday homework only
Sunday leave
Tap the icon and get the link
Haadhiya Niswan Madrasa has made a profound impact on islamic students from diverse countries worldwide, providing Islamic knowledge and sincerity (Ikhlas) to the learners
COURSES
Group classes and also one-on-one class available with well educated usdhaths
Diploma in Thajweed-1 year
Basic Islamic studies-6months
Mu'allama-1 year
Muballiga-2 year
Aalima-3 year
Thajweed class-1 month
Amma Juz memorize-8 months
Surah memorize-8months
Dua memorize-8 months
Hifz quran-3years
Arabic calligraphy -8 months
Teacher training-8 months
Quran reading class
Arabic grammer class
Aqeedah class
Thafsir class
History of prophets
Hadees class
Deeniyath class
Arabic handwriting Class
.. اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ
நஹ்மதுஹு வ நுஸல்லி அலா ரசூல் கரீம்...
அம்மா பஅத் ஃபகத் காலல்லாஹு தஆலா ஃபில் குர்ஆனில் அளீம் வல் ஃபுர்கானில் மஜீத்...
இருண்டு கிடந்த இந்த உலகத்திற்கு ஒளி விளக்காய் தோன்றிய எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்து மறைந்த உத்தம சத்திய சஹாபாக்கள், சஹாபா பெண்மணிகள், தாபியீன்கள், தபஅ தாபியீன்கள் மீதும் குறிப்பாக நம் அனைவரின் மீதும் அல்லாஹ் ரப்புல் ஆலமீனின் அருள் என்றென்றும் வழங்குவானாக....!
மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டின் பக்கம் அல்லாஹ்வின் அருளோடு நகர்ந்துக் கொண்டிருக்கிறது. நமது "ஹாதியா நிஸ்வான் மதரஸா". அல்ஹம்துலில்லாஹ்...!
ஹாதியா என்ற பெயரின் பொருள் "நேர்மைக்கு வழிகாட்டும்".
"ஹஜ்ரத் சிராஜுதீன் மௌலானா" அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்வின் பாதையில், நேர்மைக்கு வழிகாட்டி சொர்க்கத்தின் பக்கம் அழைத்துச் செல்கிறது நமது ஹாதியா நிஸ்வான் மதரஸா...
இணைவழி மூலமாக மாணவிகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு கற்றுக் கொடுக்கிறார்கள்.
" யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்துவிட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் உள்ளது ".என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாம் மார்க்க கல்வியை அழகிய முறையில் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுத்து,நமது வாழ்வில் செயல்படுத்தவும் இணைவழி மூலமாக கற்கலாம்,நமது ஹாதியா நிஸ்வான் மதரஸா-வில்.
Qur'an reading, Tajweed class, Hifz, Mu'allama, Muballika, Aalima, Qirat, Makthab class, Bayan class, Akeedha class, அரபு இலக்கணம் class, Arabic writing class என பல வகுப்புகள் உங்களின் நேரத்திற்கு ஏற்றவாறு ONLINE மூலம் சிறந்த உஸ்தாத்களைக் கொண்டு வழிநடத்தப்படுகிறது....
அல்ஹம்துலில்லாஹ்..!
ஹாதியா நிஸ்வான் மதரஸாவை வழிநடத்தி செல்லும் "ஹஜ்ரத் சிராஜுதீன் மௌலானா அவர்களுக்கும், நிர்வகிக்கும் ஜவஹர் நிஷா உஸ்தாத் அவர்களுக்கும், மதரஸாவில் பணிபுரியும் உஸ்தாத்களுக்கும், மார்க்கக் கல்வியை கற்க்கும் குழந்தைகள், பெரியவர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இன்னும் உலக முஃமின்களுக்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக...!"
ஆமீன்..! ஆமீன்..!! யாரப்பல் ஆலமீன்..!!!
Competitions are held once in six months and prizes are awarded
Once a week bayan will held sometimes with special guests.
Mgr 3rd Street,
Amjikarai
Chennai-600029
Ph :6379831903
Email: haadhiyaniswanmadharsa@gmail.com